Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.pondicherrydistrict.com

26 comments

  1. AYOTHI RAMAR

    போங்க சாா் 40 வயசுனா டை அடிக்காம சுத்தலாம் எனக்கு 10வயதில் முடி நரைத்தது 20 வயது வரை தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்தேன் ஒன்னும் வேலை ஆகல கருவேப்பிலை சாப்புட்டன் முடி கருப்பா வளரும்னு பாா்த்தேன் முடி பதில் முகம் கருப்பா போய்விட்டது டாக்டரிடம் சென்றேன் கருவேப்பிலையில் மெலனின் அதிகம் உள்ளது அதனால் நீ கருப்பாக மாறி விட்டாய் என்றாா் வேறு வழி இல்லை school படிக்கறப்ப எண்ணெய் வைத்தேன் எவனாவது தலை முடி கருப்பாக வேண்டும் என்று சாமி கும்புடுவானா நான் கும்பிட்டேன் அனைத்து கதவுகளும் அடைக்கபட்டது கல்லூரிக்கு சென்றேன்20 வயதில் டை அடிக்க ஆரம்பித்தேன் இப்போது 30 என்ன செய்வது எல்லாம் விதி ஒருத்தன் பாா்த்தா ஆள் நோஞ்சான் மாாி இருப்பான் ஆனா முடி கருப்பா இருக்கும் இன்னொருவன் பாா்த்தா ஆள் வாட்டம் சாட்டமா இருப்பான் ஆனா கண்ணாடி போட்டுறுப்பான் தலை சொட்டையா இரு்கும் இதற்கு என்ன காரணம் அவனுக்கு சத்து இல்லையா கிடையாது இறைவன் படைப்பு தெருவில் சாப்பாட்டிற்கு வழி கிடையாத ஒரு பிச்சைகாரன் தலையை பாருங்கள் முடி அவ்வளவு அடர்த்தியா இருக்கும்

    1. AYOTHI RAMAR

      @Kiruba Karan 15வயதில் தோல் மருத்தவரை அணுகினேன் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை 22வயதில் டை அடிக்க ஆரம்பித்தேன் இப்பொழுது 30 வயதாகிறது

    2. Kiruba Karan

      சூப்பர் ப்ரோ சரியா சொன்னீங்க போற கடவுளுடைய படைப்பு ஒன்னும் பண்ண முடியாது ப்ரோ நீங்க ஸ்கின் டாக்டர் பாத்தீங்களா எப்படி

  2. Positive vibes J

    I stopped for Few days all coffee,milk products but unable to continue as I felt headache continuously ?? please help me how to control the mind in dhayanam,even while in chatting solaks my mind thinks some things unwanted others thoughts that I don’t like

  3. Saran Raj

    Yelamey OK sir nanum full video pathen ana last 1nu soneega vellai mutila patda karuppa aakum karuppu mutila patda vellai aakum athota kaduppa aakiten sir.enanu solla virumpala oungalta salary vankuravan kadupa aavan ipo

  4. cutties chutties channel

    Sir my son ku 2years aaguthu avanuku stomach thoppul ku konjam mela konjam strain panna katti maari iruku herniyava irukumanu therila sir atha yetha kai vaithiyathula gunamakka mudiuma solluga sir

  5. shanthi selva kumar shanthi selvakumar

    நீங்கள் சொல்வது 100% உண்மை ……எனக்கு தலை முழுவதும் வெள்ளையாகி விட்டது ….

Leave a Comment

Your email address will not be published.

*
*