Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.pondicherrydistrict.com

35 comments

  1. Zechariah kannan Zechariah Zechariah Kannan

    சார் எனக்கு பள்ளி பருவத்தில் நீங்க சொன்ன அனுபவம் உண்டு அருமை

  2. Black Day

    நெல்லிக்காய் சாப்பாடும் அத்திக்காய் கூட்டும் சூப்பர் காம்பினேஷன் . பிறகு ஒரு செவ்வாழை! நாள் முழுவதும் சக்தி தரும்!

  3. renugadevi sankar

    Sir நான் 80% நீங்கள் சொல்றத follow பன்றேன் sir குழந்தைகளும் புரிந்து கொண்டு சாப்பிடுகிறார்கள் இன்னும் இதுபோல் ஆரோக்கியமான கருத்துக்களை பகிருங்கள் நன்றி sir

  4. Bibin Zacharias

    ஆவியில் வேகின்ற குழாய் புட்டும் வாழைபழமும் எனக்கு பிடித்தமான காலை உணவு.

  5. Vijay Kanth

    எனக்கும் பழங்கள் காலை உணவாக சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது…ஆனால் வசதி இல்லை..எப்போதும் அரிசி சாதம் தான்

  6. Siva sakthi

    ஐயா, பப்பாளி, மா, பலா சப்போட்டா என எல்லாப் பழத்தையும் இராசயன முறையில் பழுக்க வைத்து மருந்தடித்து ….ஐயோ …சார் எப்படி சாப்பிடுவது. சொந்தமாக தோட்டம் இருந்தால்தான்….நீண்ட நாட்களுக்கு முன்பு 6 மாதம் காலை உணவாக சாப்பிட்டேன்….எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா…..எல்லாம் கெட்டு கலி முத்துகிறது…….

  7. Kumaravel S

    நான் தினமும் காலையில் இரண்டு வாழைபழம் சாப்பிட்டுக்கொன்டிருக்கிறேன்.

  8. Amalthiya channel

    ஐயா இன்று பூக்கள் மலராமல் இருப்பதற்கு கூட மொட்டில் மருந்து அணிகிறார்கள்…. என்ன வாழ்க்கை இது…

  9. Raj Rm

    தினமும் என்னுடைய காலை உணவு ஒரு தேங்காய் ஒரு வாழைப்பழம் மட்டும் தான் அது அவ்வளவு செலவு இல்லை அனைவரும் இந்த அமிர்தத்தை பருக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  10. Shanthi Karthik

    வீட்டு சமையல் முறையை அழித்தது அன்னிய வியாபார தந்திரம்.
    இதன் பயன்
    நோயுள்ள வாழ்க்கை

Leave a Comment

Your email address will not be published.

*
*