சளி பிடித்தால் மாத்திரை சாப்பிடாதீங்க | Healer baskar on cold,asthma,sinus, pneumonia treatment
Click Here to Add Your Business
Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Click Here to Add Your Business
Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
அய்யயா ஹீலர் பாஷ்கர் சொல்வதை கடைபிடித்தால் மருத்துவ செலவு மிக மிக குரையும் உயிர் பிழைத்து நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழலாம் இது எனது 3 வருட அனுபவ உண்மை
@Prasanna Devi hi
Hi
unmai
மருத்துவ சொலவைவிட கஷ்டம் குறையும்
மக்கள் மருத்துவர் என்ற பட்டத்தை முதன் முதலாக உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தைலம் வாசம் ஒரு ரவுடி பைய்ய…… ????????
Mm
@Amsa R பட
Ya???
Ha ha ?
இனிமேல் நான் இருமல் சளி வந்தா மருந்து சாப்பிடவே மாட்டேன் ????
சளி மூக்கில் நீர் வடிந்தால் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை மருந்து மாத்திரை சாப்பிட்டதில்லை கட்டுபடுத்த முடியாத பச்சத்தில் இஞ்சி டீ குடித்தால் ஒன்று இரண்டு நாளில் எனக்கு சரியாகிவிடும்
Tulasi inchi kasayam kudikalama
நீங்கள் செய்வது இறை சேவை வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா ??
என்ன அருமையான பேச்சு சாதாரண மக்கள் அனைவரும் புரியற மாறி
ஐயா எனக்கு மார்கழி மாதம் மட்டும் முப்பது நாள் சரியாக காலை எழுந்தவுடன் பத்து தும்மல் அடுக்கடுக்காக வந்துவிடும் . அதற்கு என்ன காரணம்?
அருமையான விளக்கம். …
வாழ்க வளமுடன்!….
He is true
Even if someone knows hindi follow Mohan gupta as same of his hindi version
Good to have someone explaining in tamil
தொண்டைச்சளிக்கு தீர்வு சொல்லுங்கையா?
Dai ramesh,,???
@Bharathwaj Ramesh தம்பி மரியாதையா பேசுவது நல்லது
Ivane jail la rukan???ipo
ஆமாம் ஐயா.
வாழும் கடவுளே!!!!
எனக்கும் தொண்டை சளிக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா!!!!
Solvathellam unmai.. healer Bhaskar sir..?
Sir enaku pani kalathula dailyum mng thummal sali oru mathiri gelly ah salila vanthutea iruku ithuku theervu unda
Dry cough ku ena pannanum?
நன்றி ஐயா
இந்த பிரபஞ்ச உங்களுக்கு நல்ல சக்திகளை வழங்க இறைவனை பிராத்திக்கிறேன் உங்கள் சேவை தொடர வேண்டும்
வாழ்க வளமுடன் ஐயா
எனக்கு சளி அதிகமா இருக்கு அதற்கு தீர்வு சொல்லுங்க
Sinus asthma cold completed close only organic no said effect call 9751711980
ஐயா உள் நாக்கு வளர்ச்சிக்கு ஏதேனும் வழி இருந்தா சொல்லுங்க ஐய்யா…
இதுக்கு கூட எப்படிடா டிஸ் லைக் போட உங்களுக்கு மனசு வருது, ???
பாஸ்கர் சார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
You are giving us a clear information about our health ,thankyou sir.God bless you.