உங்களை போன்றநல்ல உள்ளம் படைத்தவர் யார் இருக்கமுடியும் உங்களுக்குதெரிந்ததை எங்களுக்கு தெரியபடுத்த அய்யா நீ ங் கள் பலஆண்டுகள் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறோம்…
வள்ளலார் கஞ்சி சாப்பாடு வெடித்து தான் சாப்பிடணும் சொல்றாரு இரண்டாவது குக்கரில் வைத்து சாப்பிட கூடாது. அந்த கஞ்சி தான் இறுகிவிடும் அது உணவுக்குழாயில் மலம் கட்டும் சொல்லி இருக்காரு
மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவை ஈடு இணையற்றது
உங்களை போல் நல்ல மனிதர்கள் நம் தமிழ்நாட்டிற்கு தேவை…
Ration rice nallatha
உங்களை போன்றநல்ல உள்ளம் படைத்தவர் யார் இருக்கமுடியும் உங்களுக்குதெரிந்ததை எங்களுக்கு தெரியபடுத்த அய்யா நீ ங் கள் பலஆண்டுகள் வாழ கடவுளை பிராத்தனை செய்கிறோம்…
வீணா போனவனை cm ஆக்குனதுக்கு
இவரை cm ஆக்கி இருந்தா நாடு மக்களுக்கானதா இருந்திருக்கும்
@Siva Kumar ஓகே பாக்றேன் ஆனா முதலிரவுல நீ நான்தான் ஓப்பேன் நீ உன்கட்சிகொள்கைபடி விளக்கு புடிக்கனும் ஓகேவா
@Siva Kumar உன்னபோல லூசுகிட்ட எவளும் வாழமாட்டா பா..
@Siva Kumar ஏன் ஓடிபோய்ட்டாங்களா ??? ஒளராம படுத்து தூங்கு பா
@Siva Kumar உன் பொண்டாட்டி கண்டிப்பா ஓடிபோய்ருப்பாபோல ??
@Siva Kumar அததான் ஒளராம சொல்லு
வணக்கம்,பல்கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்.
சார் பச்சரிசி வாயு என்கிறார்களே என்ன செய்வது.
கஞ்சித் தண்ணீரை ஏன் நாம் வைக்கும் குழம்பில் பயன்படுத்தக் கூடாது
அம்மி அங்காடியில் இது போன்ற அரிசி கிடைத்தால் நன்றாக இருக்கும்
தற்போது பாரம்பரிய அரிசி கடைகளில் கிடைக்கிறதுங்க…நல்ல ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாங்க
பாலீஷ் அரிசிக்கு அடிமையான ஜனங்கள்
இட்லிவெண்மையாக இருக்க வெந்தயம்சேர்க்க விரும்பாதஜனங்கள்வெந்தயம் இட்லியை பழுப்பாகமாற்றுமாம்நிறத்திற்கு அடிமையான ஜனம்
சத்தைபற்றி கவலைப்படுவதில்லை
உண்மைங்க..மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் ஆனால் ருசிக்கு அடிமையானவர்களை இந்த கார்ப்பரேட் எதிராக போராட நிறைய சக்தி தேவைப்படுகிறது
வள்ளலார் கஞ்சி சாப்பாடு வெடித்து தான் சாப்பிடணும் சொல்றாரு இரண்டாவது குக்கரில் வைத்து சாப்பிட கூடாது. அந்த கஞ்சி தான் இறுகிவிடும் அது உணவுக்குழாயில் மலம் கட்டும் சொல்லி இருக்காரு
இங்கு இராணுவத்தில் பச்சரிசி தான் உணவிற்கு பயன்படுத்தபடுகிறது
பாரம்பரிய அரிசியில் அருமையான உணவுகளை செய்லாங்க… செஞ்சு பார்த்து குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க…
நியாய விலை கடை அரிசி ஓரளவுக்கு நல்லது
நாற்று வைத்து இன்னமும் கூட விவசாயம் செய்கிறார்கள் !
நாற்று வைக்கும் முறை தான் பரவலாக உள்ளது. இவர் அந்த முறையே இல்லை என்று சொல்கிறார். மக்களை பயமுறுத்துவதால் இவருக்கு என்ன லாபம் தெரியவில்லை
S unmai than yanga vedula kuda narru vettuthan narru nadugerom
கலியுக வள்ளுவா வணக்கம், வாழ்க
அண்ணா ரீஃபைண்ட் ஆயில், ரீஃபைண்ட் ஃப்ளோர் பத்தி ஒரு வீடியோ போடுங்க
Already pottachu bro
Ippovum engs oorla naatru vittu tha vivasayam seirom
???☹️? நம்ம அரிசி விதைகள கொஞ்ச கொஞ்மா அழிச்சிட்டாங்களா
நெல் ஜெயராமன் பெரும் முயற்சி எடுத்து மீட்டு எடுத்துள்ளார்..நம்ம எல்லோரும் உபயோகிக்க ஆரம்பித்தால் ஆரோக்கியம் மீட்டு எடுக்க முடியும்
நெல்லுனே சொல்ல வரமாட்டேங்குது.
நான் மாப்பிள்ளை சம்பா அரிசிதான் சாப்பிடுகிறேன்
Rate per kg
எங்கள் கிராமத்தில் கிடையாது எங்கே கிடைக்கும்