Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: 28-08-2023 கரூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | கரூர் மாவட்டக் கலந்தாய்வு

Click Here to Add Your Business

கரூர் மாவட்ட மாவட்டக் கலந்தாய்வு

28-08-2023 காலை
10 மணி கரூர் மாவட்டக் கலந்தாய்வு
இடம்: ஹேமலா ஹோட்டல்,
நகர காவல் நிலையம் அருகில், கரூர். அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை

#tamilnewslive

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்

#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

33 comments

  1. Siva Yokesh

    ?கும்பிடுவதற்கு ஆயிரம் சாமி இருக்குது வாழறதுக்கு ஒரு பூமி தான் இருக்கு. ? இயற்கையும் மண்ணையும் பொன்னையும் இந்த பூமியும் நேசிக்கிற ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான்?

    1. selvaraj

      இப்படித்தான் ஈழதமிழர்களும் சொன்னாங்க, இப்போது சுற்றுலா பயணிகளாக வந்து பார்த்து செல்கிறார்கள், சிலர் யூடியூபில்தான் பார்க்கிறார்கள் ,அந்த நிலை உனக்கு வேண்டாம், நடிகை விஜயலட்சுமியை பார்த்தாவது திருந்து ங்கள்.

  2. ம அன்பழகன் தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் இது போல ஒரு தலைவன் பத்திரிகையாளர்களுக்கு சரியா செய்தி பதில் கூறியது உண்டா திராவிடத்து கிட்ட மைக்க காட்டினாலே தெறிச்சு ஓடும் என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர்

  3. THIRUMALAI RAJKUMAR

    நமது பத்திரிகை நிருபர்களுக்கு தங்களது தொழிலில் கற்பனை வளம் குறைந்த போய்விட்டது.இப்படி தயங்கி தயங்கி கேள்வி கேட்டால் அதைத்தான் காட்டுகிறது.அரசியல் தலைவர்களில் சீமான் அவர்களைப் போல் கேள்வியை எதிர்நோக்கி பதில் சொல்லுவது யாரும் இல்லை.பத்திரிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  4. RAMANI ?

    அண்ணா…..U R GREAT….தங்களுக்கு ஓய்வு தேவை…. வாரம் ஒருமுறை மட்டும் interview கொடுக்கவும்…. வெற்றி நாம் தமிழர் ….❤❤❤❤❤❤????

  5. ஆறுமுத்துஅழகப்பத்தமிழர்

    ? விவேகானந்தர் சொல்லியது,எதற்காகவும் உண்மையை விட்டுக்கொடுக்க கூடாது, உண்மைக்காக எதையும் விட்டு கொடுக்கலாம்.அருமை திரு.சீமான் அவர்களே! நாம் தமிழர்,நாம்தான் தமிழர். அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கை சீமை ?

  6. ஆறுமுத்துஅழகப்பத்தமிழர்

    அறிவுச் சுடர் திரு.சீமான்.நன்றி.அறிவு குறைவான தமிழக முன்னாள்,இன்னாள் முதல்வர்களுக்கு வாக்குச்செலுத்தி அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.ஏனென்றால் நாட்டில் பல தவறுகள் நடந்துள்ளது,நடக்கிறது.த.வி.இ.சி…..?

  7. Kumar Kumar

    தமிழர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தலைவன் கிடைப்பது அரிதிலும் அரிது, தமிழர்கள் இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  8. தம்பியின் தம்பி

    அண்ணன் சீமான் அவர்கள் போல் துணிவுடன் பேச ஒரு ஆம்பளை இனி பிறந்து தான் வரவேண்டும். மக்களின் மண்ணன். எங்கள் அண்ணன் சீமான்

  9. தண்டபாணி இ வே

    நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் தமிழர் இனத்தின் விடுதலை…

  10. காமராஜ்

    அண்ணன் அவர்களின் ஆதங்கம் நூறு சதவீதம் உண்மை இந்த தமிழ் சமூகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் இல்லை உங்கள் வழி உங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு

  11. ?தமிழன்?

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை நம் மக்கள் ஆட்சியில் அமர வைப்பது காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா ????????????????????????????

Leave a Comment

Your email address will not be published.

*
*