01-03-2020 விக்கிரமசிங்கபுரம் – சீமான் கண்டனவுரை #SeemanSpeechVickramasingapuram CAA_NCR_NPR Protest
Click Here to Add Your Business
01-03-2020 விக்கிரமசிங்கபுரம் – சீமான் கண்டனவுரை #SeemanSpeechVickramasingapuram Anti CAA_NCR_NPR Protest
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழராக ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலம் இது…..
அண்ணன் அவர்களின் பேச்சி மிகவும் அருமை நாம் தமிழர்
இச்சட்டத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் ஒரே தலைவர் இவர் மட்டுமே.
S
இஸ்லாமிய சகோதரர்கள் சிறுபான்மை இல்லை. 18% இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மை தமிழினம். 2% ஆரிய பாப்பான்தான் சிறுபான்மை.
ஹிந்தி/உருது பேசும் சிறுபான்மையினரா இல்லை தமிழ் பேசும் சிறுபான்மையா?
சண்முகம் அவர்களே ஒரு சிறு திருத்தம். இனி கூறும்போது பாப்பான் என்று கூறாமல் பிராமணன் என்று கூறுங்கள் .பாப்பான் என்பவன் தமிழ் மனிதர்களின் ஒரு பிரிவு
?
சிறுபான்மை அரசியலே தவறு அதை வைத்து தான் திமுக,காங்கிரஸ்,பீஜேபி,அதிமுகஅரசியல் செய்றா பூர்வகுடி தேசிய இனத்தின் பெரும்பான்மை இன மக்களை மதத்தால் சிறுபான்மை என சொல்லி புறக்கணிக்கும் சுயநல அரசியல்வாதிகள்
shanmugam porpatham sari da peetha prabhakara
அண்ணன் எங்கள் நம்பிக்கை .உடல் நலனில் அக்கறை தேவை.
இஸ்லாமிய சமுதாயம் தமிழகத்தில் மாற்று அரசியலை தேர்ந்தெடுப்பது நல்லது?.
தமிழகத்தில் பாடுபட்ட போராளிகள் அனைவரும் படாதபாடு பட்டு இறந்து இருக்கிறார்கள் . ஏனெனில் தமிழர்களின் விரோதிகள் மிகவும் கொடூரமானவர்கள். தமிழர்கள் அறத்தின் வாழ்வை ஏற்காமல் போனால் அழிவு நிச்சயம்
@barak parak மாற்று அரசியல் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியாதா?.
Matru…arasiyal…eduthan thambi.
நீங்கள் முதல்வராக இருந்து நாங்கள் பார்த்துவிட்டோம் என்றால் எதிர்காலத்தை பற்றிய கவலை நம் பிள்ளைகளுக்கு இருக்காது, உங்கள் உடம்பை சரியாக கவனித்து கொள்ளுங்கள்.
புரட்சி எப்போதும் வெல்லும், அதை நாளைய வரலாறு சொல்லும்……
Abirami Saro unmai
“Mashaa Alla”
சும்மா தெறி பேச்சி (கேள்விகள்)
சத்தியமா,, அவனுக்கு தெரியும் இவனுக நமக்கு ஓட்டு போட மாட்டாங்கன்னு !
ஆனாலும்…களத்துல நிக்குறான் !இனியும் நிற்பான் !
சிந்திக்க வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் நமக்கணவர்கள் யார், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதை உணராமல் காலத்திற்கும் முட்டாளாக இருப்பதே இஸ்லாத்தின் பார்வையில் ஹராம் …
ஓர் சில மக்கள் dmk முஸ்லீம் கட்சி என்று நம்புவது தான் தவராகிறது நண்பா ஒரு சிலர்☹️☹️
என்ன மனுசன் யா நீ…. சத்தியமா
சமகாலத்தில் நான் காணும் சிறந்த ஆளுமை…உன்னை புறக்கணித்தால் தமிழகம் மீள இயலாது- கத்தாரில் இருந்து
நீங்கள் சொல்வது சரி அண்ணா
@ks nathan ; Unmai. , bro. — Makkalai. Votukku -. Panam , ilavasam , Kuvaatar , Piriyaani. Koduththu. Palakidaanka. , bro
கத்தார் நாட்டில் இருந்து உங்களுக்கு தெரியுது, இந்த தமிழ் மக்களுக்கு தெரியல.
உங்கள் உடம்பை தயவு செய்து சரியாக கவனம் எடுத்து பார்த்துக்கொள்ளவும்.
நாங்கள் தமிழர் தமீழர்நிலத்தில் தமிழனின் தலைமையில் நல்லாட்சி நாம்தமிழர்!
விரைவில் நாம்தமிழர் வெல்லும்….நாம் தமிழர்…south Africa…
Allau Naju அடங்கொய்யால
தீம்காவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி ஓட்டளிக்கும் மக்களே கேளுங்கள் மாறுங்கள்!
இந்த பேச்சை யாராலும் பேசமுடியாது
அண்ணன் ஆரோக்கியம் காக்கவும்.
அல்லாஹூ அக்பர். நாம் தமிழர்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் முதலில் சட்டம் எழுதியவர் கருணாநிதி தான் மோடி கிடையாது .(கோயமுத்தூர் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில்) . கருணாநிதி தான் இன்றைய CAA NRC சட்டங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்
எங்கள் அண்ணனின் தமிழ்தேசிய புரட்சி வழியில் நாம் தமிழர் புரட்சி படைகள்
என் இஸ்லாமிய சொந்தங்களே உங்களுக்காக என்றும்
நாம் தமிழர் உறுதுணையாக நிற்கும்
????
வெல்வான் விவசாயி????
மீண்டும் அண்ணன் அவர்களின் சிறந்த உரை