09-02-2018 அன்னை கல்லூரி ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை | Seeman Speech Annai College Kumbakonam 2018
Click Here to Add Your Business
09-02-2018 கும்பகோணம் அன்னை கல்லூரி ஆண்டுவிழா – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரை | Naam Tamilar Katchi Chief Coordinator Seeman Latest Full Speech Annai College Annual Day Celebrations | Kumbakonam | Seeman Speech before thousands of College Students
உலகை ஆளப்போறான் தமிழன்! – சீமான் பேச்சு
Ulagai Aalaporaan Thamizhan..! – Seeman Latest Speech Annai College Kombakonam 2018
ஆயிரக்கணக்கான மாணவர்களின் மத்தியில் சீமான் பேச்சு | அன்னை கல்லூரி மாணவர்கள் மத்தியில் சீமான் பேச்சு
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |
அன்னை கல்லுரி நிர்வாகம் சிறந்த மனிதரை தேர்வு செய்து மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளது வாழ்த்துக்கள்
உங்ளுடைய கருத்து மிக உன்னதமானது.
✌✌✌
சிறந்த தலைவரை இப்போதைய தலைமுறை பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் !!!
One day Annan Seeman will give a speech in the same college as CM of Tamil Nadu.
✌✌??
Sridharan Sridharan Well said…
? நாம் தமிழர் ?
I’m waiting for that great day!
நாம் தமிழர் கொள்கை வெற்றி அடையும் இன்ஷா அல்லாஹ்
அண்ணா ! புத்தகம் படிக்க நேரம் இல்ல நிறைய வேலை … ஆனால் தினமும் 1-1.30 மணி நேரம் உங்க பேச்சு கேட்பேன் பல புத்தகங்கள் தரக்கூடிய அறிவு … அதுவும் எளிதாக புரியும் படி ??????????
உண்மை நண்பா
Vinothan Tamilan உண்மை
Vinothan sham நானும் அப்படித்தான், உண்மை நண்பரே
I sleep with his messages every day
மிக சரியான உண்மையான கருத்து.
எப்போதும் என் கண்களை கலங்க வைப்பதே இந்த மனிதனுக்கு வேலை,காணொளியிலும் சரி நேரிலும் சரி.பல ஆயிரம் மைல்கள் கடந்து இருந்தாலும் என் சிந்தனை உன்னை சுற்றியே இருப்பது ஏனோ?????
உண்மைதான் நவீன்குமரன்
https://youtu.be/v4b6gvDNOVI
Naveen Kumaran – Excellent.
Naveen Kumaran ?
sariyaga sonirgal
நீ ஓர் 50 வருடம் முன்பே பிறந்திருக்க வேண்டும்!
காலத்தின் தவறு அது! இனியாவது உன்னை தமிழகமும் தமிழர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்!
இவனை மனித தெய்வமாக பார்க்ககிறேன் வாழ்க நாம்தமிழர்.வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி
Seeman thuviya vithaigal mulaikkum naam thamilaraga.
Future CM..lucky students..???
A.C எனக்கு வேண்டாம் என்றான் பாரு இவன்தான்டா தலைவன்
I am watching all of his speech in YouTube from past 3yrs he is the only one person who having a bright future for #TN. Pleases vote for #naantamailer. From Abudhabi
Sam Zzz
Very true. We should spread his thoughts to everyone.
காற்று இல்லை உயிர்கள் இல்லை நாம் தமிழர் இல்லை என்றால் இனி தமிழினம் இல்லை காக்கவே புறப்படு தமிழா மீட்டிடு நமது வாழ்வை
Nandri anna Naam thamilar
அன்னை கல்லூரி எடுத்த முடிவு அருமை
எங்கள் அண்ணன் எங்களின் தமிழ் ஆசான் ???
தமிழன்டா நாம் தமிழர் உண்மை அண்ணா எந்த அரசியல்வாதியும் இதையெல்லாம் பேசி நான் பார்த்தது இல்லை
அண்ணா யாராலும் இப்படி அறிவு ஊட்ட முடியாது. பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
தமிழ்நாட்டு மக்களே இந்த தங்கத்தை உங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றால்
எங்களுக்கு தந்துவிடுங்கள் ஈழம் அவரை பொக்கிஷமாய் பாத்துக்கொள்ளும்
அய்யா எதை வேண்டுமானாலும் கேளுங்கள் ஆனால் அண்ணன் எங்களுக்கு வேண்டும்…
சகோதரி, அவரோடு சேர்ந்து நாங்களும் உங்களோடு இருப்போம், விழித்தெழுகிறோம்…
???????
Awesome
அருமையான பேச்சு. எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது. என் பாதையை காட்டிய பேச்சாக உள்ளது.
நாம் தமிழர் கட்சி முன்னேரி கொண்டு வருகிறது…இதை யாராலும் மறுக்க முடியாது
Congrats for Annai College for inviting Mr Seeman. One day Mr Seeman will come back to this same college as either CM of Tamilnadu or PM of India. Tamilnadu NEEDS Mr Seeman. Whole Tamil people are keenly watching Mr Seeman’s inspiring speech.
நாம் தமிழரின் வளர்ச்சி கட்டிப்போட நினைத்தவர்களின் முன் யானைபலத்துடன் வளர்கிறது. நாம் தமிழர்…..