Login

Lost your password?
Don't have an account? Sign Up

11-08-2019 சிங்கம்பாறை புனித பவுல் பள்ளி விழா – சீமான் சிறப்புரை | Seeman Speech St Paul School

Click Here to Add Your Business

11-08-2019 சிங்கம்பாறை புனித பவுல் பள்ளி விழா – சீமான் சிறப்புரை | Seeman Speech St Paul School | Mukkodal | Thirunelveli | Naam Tamilar Seeman Speech at School | #SeemanSpeechLatest #SeemanSpeechToday #SeemanSpeechThirunelveli #SeemanSpeechSingamparai #SeemanSpeechSchool

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

admin
Author: admin

https://www.pondicherrydistrict.com

46 comments

    1. Ram ராம் தமிழ்

      Politically Honest நீங்கள் கேட்கிற கேள்வியா பார்த்தா நீங்க தூங்கி உண்ணும் கண்விழிக்க போல்ட்டுக்கு கடுமையான தூக்கத்திலிருந்து தயவு செஞ்சு எறிஞ்சி நில்லுங்க பதில் கண்டிப்பாக கிடைக்கும் நீங்க கேட்ட கேள்வியை படிச்சி அதிர்ச்சி அடைந்துவிட்டேன் 10 வருடமா பத்து வருடத்துக்கு மேல் மேடை போட்டு மேடை இல்லாமலும் கத்து கத்து கத்தி அம்புட்டு கருத்து இம்புட்டு கத்து ஒன்னுமே உங்க காதல கேட்கலையே இப்ப வந்து விடுதலைக்கு பதில் கேட்கிறீர்களா பதில் சொல்ல விருப்பம் இல்லாத நிலைதான் அவர் வந்து நீங்க எந்த் நான் தப்பா பேசியிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் தயவு செஞ்சி என்ன மன்னித்து விடுங்கள் நீங்கள் எந்த ஊரில் மட்டும் தவறு தவறு தவறு எந்த நாட்டிலே இருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்கள்

    2. rose yesuraj

      @Politically Honest நீங்க எந்த இயக்கம் உங்க,, political honest, உங்க கட்சியை பற்றி கொஞ்சம் சொல்லுங்க…

  1. Faiseen

    விதைத்து கொண்டே இருங்கள் அண்ணா…
    ஒரு நாள் வெல்வோம்…உறுதியாக வெல்வோம்…

    1. Ram ராம் தமிழ்

      Biyas Babu நீங்கள் உண்மையை கூறி விட்டீர்கள் ஒருநாள் இலக்கை தொட்டு விடுவோம்

    1. rk Mano

      @jearld jacid என் கண்முன்னே… என் நிலவளம் மலைவளம் மண்வளம் அழிக்கப்படுகிறது. ஆற்றுமணல் திருடப்படுகிறது. சாதி மதங்களை வைத்து.. அரசியல் செய்து, தமிழர்களை எதிரிகளாக பிரித்து வைத்துள்ளனர்.

      ஹைட்ரோகார்பன் மீத்தேன் மயிருகளுக்காக.. எம்விளைநிலங்கள் அழிக்கப்படுகிறது. எங்கள் கோபம் நியாயமானது. ஆனால்… பலருக்கு இது புரியாது.

  2. Senthil S

    இந்த மக்களுக்கு படித்து படித்து சொன்னாலும் புரியாது .படும் போதுதான் புரியும் ,,.

    1. Senthil S

      @jearld jacid இல்லை நன்பரே ,இவ்வளவு சொல்லியும் மக்கள் உணராமல் போவது எவ்வளவு வலியை,தருகிறது ,.

    2. Rithick KumaResh

      ஒருவேளை இதனால் தான் பெரியார் அன்றே காட்டுமிராண்டி என்று சொன்னாரோ……

  3. victor charles

    அண்ணனின் பேச்சை பெரியவர்களை விட அங்குள்ள சிறியவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள்..

  4. Technical raja tamil

    என்ன பேச்சு அண்ணா உண்மையில் உங்களின் வார்த்தைகள் கண்ணீர் வடிக்க வைக்கிறது என்று புரிந்து கொள்வார்கள் இந்த அறியாமையில் வாடும் மக்கள்… இப்படிக்கு
    சீன எல்லையிலிருந்து வாடும் தமிழ் இராணுவ வீரன்…

  5. Chinna Mani

    நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்களிக்கும் வாக்காளர்கள் என்று சாவார்கள் என்று

    1. Jeya Kumar

      கவலை படாதே சகோதரா உன் நம்பிக்கை வீண் போகாது வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி சின்னம் விவசாயி

  6. kutty baby

    தயவு செய்து அண்ணணின் பரப்புரையை குடும்பத்துடன் கேளுங்கள் நண்பர்களே ?????

  7. வீர தமிழன் சீமான்

    பக்கத்தில் இருந்த எங்களையும் காட்டிருக்கலாம்.,,
    அண்ணன் உரை அருமை.. /

  8. kalai egamparam

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  9. Prakash R

    நமக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பயும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்…. நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும்…..

    1. Ram ராம் தமிழ்

      Best of Best வணக்கம் அருமை உண்மை யார் கூறினாலும் அருமையா இருக்கும் உண்மை அங்கு நின்று உண்மை எப்படி இருக்கும் அந்த உருவம் தான் உண்மை வணக்கம்

Leave a Comment

Your email address will not be published.

*
*