27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeech
Click Here to Add Your Business
27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeechArakkonam
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019



நான் ஒரு ஆட்டோ டிரைவர்…. ஊடகங்கள் உங்களை காண்பிப்பதில்லை என்று நீங்கள் சொன்னீர்கள்… அதைப் பற்றி… நீங்கள் கவலைப்பட வேண்டாம்… நீங்கள் அனுமதித்தால்… நீங்கள் பேசுவதை எனது ஆட்டோ பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன்…. உங்களை நான் எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை….. இப்படிக்கு…. என் வாக்கு உங்களுக்கு
Small
@S MURUGAN kasu ille ji
@Dinesh dhina Sooper Bro.
????Namba veetu aalunga nikkira madiri Oru feel.
மிக்க நன்றி
?
அண்ணா மிளகு சாறு மற்றும் பாலில் மஞ்சளும் மிளகும் சிறிது தேன் கலந்து குடிக்கவும் உங்கள் தொண்டைக்கு பாதுகாப்பாய் இருக்கும்.
ஐயா கேமார மேண் கெஞ்சம் மக்களயும் சேத்து விடியே எடுங்க எல்லேரும் பார்க்கட்டும் நாம் தமிழர் படை
59.30
செந்தமிழனின் குரல்வளை தழுதழுக்கும் போது உண்மையில் மனம் பதைபதைக்கிறது…
ஈழத்தமிழன் கனடாவில் இருந்து..
அண்ணா உங்கள் குரைலைகேக்கும் போது மனம் வலீக்கிறது அண்ணா
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் வாக்களியுங்கள் நாம் தமிழர்
புதியதோர் ஆட்சி மலர வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம்
நாம் தமிழர் ஆட்சி விரைவில் அமையும்!
Super sir
அண்ணா ஈரோடு எப்ப வருவீங்க உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளது
1ஆம் தேதி வராறு சகோ
உலகப் பொது மறை இலக்கணங்கள் அடங்கிய கொள்கைகள் கொண்ட ஒரே கட்சி… நாம் தமிழர் கட்சி
திரும்ப திரும்ப மாறிமாறி பழைய அந்த திருட்டு கட்சிகளை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தாமல் ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்தால் என்ன!!! ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்… வித்தியாசமான சிந்தனை?????
எங்களின் வாக்கு உங்களுக்கு நாம் தமிழர்
Am support
Vaipe illa raja
???
Valaiga nam tamilar
நாம் தமிழர்..??
வெல்லப் போகிறான் விவசாயி!!!!! நாம் தமிழர்……
இறைவனிடம் வேண்டுகிறேன்
நாம் தமிழர் கட்சி வெற்றியடைய
Naam thamizhar velluvoom
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்து பார்க்கலாமே சிந்தியுங்கள் செயல்படுங்கள் விவசாயி சின்னத்தை ஆதரியுங்கள் தமிழ் மக்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
@insan learning style Ada loosu Cana, DMK ADMK Terrorist Oda மோசமான ஆளுங்க, காவால் துறை இப்போ எப்படி இருக்கு. துப்பாக்கி சுட்டா ஒரு முறை மட்டுமே இறப்பு, நீர் மேலாண்மை இல்லை என்றால் நம் பரம்பர மொத்தமா இருக்காது ????????சோமாலியா ஆகிவிடக்கூடாது தமிழகம்
தலைவா …..நீ பொருத்திரு…நான் தயராகி கொண்டிருக்கிறேன்….
@Praba Karan okk nanbaa
@Selva Ganesh Tamizhan
Nanba… Sollamatten seiren…
Really en name appo therium…
Edhukku nanbaa
அண்ணா மெதுவாகவே பேசுங்கள்… அனைத்து தொகுதிகளிலும் பேசவேண்டும் அண்ணா… மதுரைக்கு எப்போது வருவீர்கள் அண்ணா…?????????
e
தங்கையே நாமும் பிற மனங்கள் கோனாமல் தெரிந்தவர்களிடம் பேசலாம் …
இறைவா நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக கலத்தில் பணியாற்றும் போது எந்த இடையூறுகளும் கொடுத்து விடாதே என்று உன்னை வேண்டி கொள்கிறேன்
நண்பரே வழக்கு இல்லை என்றால் போராளிக்கு விடியாது கிழக்கு
@Dinesh Ravi வீர வேல் … வெற்றி வேல் …
இயற்கை (கடவுள்) இரண்டுமே அண்ணன் பக்கம் தான்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023
‘தம் குடியை உயர்த்த வேண்டும்’ என்று முடிவெடுத்து உண்மையாகப் பொதுத் தொண்டு செய்வோர்க்கு, தெய்வமே வரிந்து கட்டிக்கொண்டு வந்து தொண்டு செய்யும்.
Nanutha prayer panure
இதைவிட எளிதாக யாராலும் எடுத்து சொல்லமுடியாது. தமிழக மக்களே நம் விவசாயம் காக்க ஒரே ஒரு முறை விவசாயிக்கு வாக்களிப்போம்.