28-01-2018 பன்னாட்டு அரிமா சங்கம் – நாமக்கல் மண்டல சந்திப்பு – சீமான் சிறப்புரை | Seeman Lions Club
Click Here to Add Your Business
28-01-2018 பன்னாட்டு அரிமா சங்கம் – நாமக்கல் மண்டல சந்திப்பு – சீமான் சிறப்புரை | Naam Tamilar Seeman Latest Speech 2018 – Lions Club – Namakkal Zonal meeting – Valvil Ori Zonal Meeting – Namakkal Lions Club meeting
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2018 | Seeman 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 |
அண்ணா உன் வேதனையை அறிவேன்,தளராதே மனம் நோகாதே,உன் வார்த்தை எங்கள்
வேதம்.என்றும் உன் தடம்தவரா தம்பிகள் நாங்களுள்ளோம்.
நாம் தமிழர்
அதர்மம் மேலோங்கும் போது தர்மத்தின் தலைவன் நீ அறத்தின் வழி அரசியல் மாண்பை காப்பாய் வாழ்க நாம் தமிழர்
என்ன தவம் செய்தேன் என் உயிர் அண்ணா , நீ வாழும் காலதில் நானும் வாழ்கிறேன்
Satheesh isac 00055 அருமை நண்பா
Satheesh isac 00055 அருமை சகோ !!
இந்தபேச்சை கூட Dislike பன்னுகிறவன் மன நோயாளியாக இருக்க வேண்டும்.
ஏழேழு சென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு தலைவனை பார்க்க முடியாது. உங்கள் காலத்தில் நான் பிறந்தேன் அதுவும் ஒரு தமிழனாய் பிறந்ததில் மிகுந்த ஆனந்தமடைகிறேன். நாம் தமிழர்.
மீண்டும்ஒருவரலாற்றுப் பதிவு சீமான்நாம் தமிழர்
யார்பா பின்னாடி ஒருத்தன் இவ்வளவு சிறப்பாக சிரிப்பாக பேசியும் சிரிக்காம இருக்கிறான்,நரசிம்மராவ்வையே மிஞ்சிட்டான்ம்பா.
அருமை அண்ணா… உங்கள் பேச்சை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு அண்ணா…
எங்கள் அண்ணன் பேசுவதை பார்த்து பார்த்து எனக்கு அரசியல் பிடிக்கிறது
புயல் வரும் முன் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படிதான் அண்ணனின் பேச்சும்
நான் கூட அண்ணன் அமைதியாக பேசி விட்டு போய்விடுவார் என்று வருத்தப்பட்டேன். இல்லை, சிறப்பான ஆன்றோர் பெருமக்கள் உள்ள அரங்கத்தை நிறைத்தார் அண்ணன் அவர் பேச்சில்.
புலி என்றைக்கு அமைதியா போயிருக்கு
நாம் தமிழர்கள் என்று உரக்க சொல்லுங்ககள்.. திராவிடர் காது கிழியும் வரை..
arumai nam thamilar
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான
Anna, we need to meet such ppl and college students to give awareness.
நாம் தமிழராய் இனைவோம்…
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்….
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்……
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்….
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்….
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்….
எங்கடா என் மொழி என்று கேட்டேன்…..
கடைசியா பதிலைச்சொன்னான்…..
இதையெல்லாம் வித்து தான்…..
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்….
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்….
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்….
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்….
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்…..
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்….
தாலிக்கு தங்கமும்….அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்…
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்…? என்றேன்….
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே …!! என்றார்கள்….
யாரடா நீங்கள் …? என்றேன்….
நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்…..!!
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!* Forwarded by
Fine thought, people of Tamil Nadu should understand it’s importance and come forward to support namtamilar guys.
Muthu Jey &
Failed jobless directors like seeman, ameer, gowthaman, kalanchiam all talks nonsense infornt of camera to get media attention and earn money…they should be jailed if we want peaceful tamil nadu.
suppar pro makizchi
Muthu Jey excellent.
இயற்கை விவசாயம் காப்போம். நீர் வளம் பெருக்குவோம்.நாம் தமிழர் ?????
அரிமா சங்க கூட்டத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று கூறியவர்களுக்கு நாங்கள் பேசும் அரசியல் வாழ்க ஒழிக கோசம் அல்ல, இதுவரை நடக்காமல் தற்போதைய ஆட்சியில் நடப்பது மட்டுமே ஊழல் என்பது போலவும் அதை நாங்கள் ஒழிக்க போகிறோம் என்று ஒரு சிலர் பேசும் கோமாளி அரசியல் என்று நினைத்து தான் அரசியல் பேச வேண்டாம் என்று கூறியிருப்பார்கள், ஆனால் இன்று இந்த ஒரு மணி நேரத்தில் தெரிந்திருப்பார்கள் உலகத்தின் ஆகச்சிறந்த அரசியல் இதுவரையில் தமிழகத்தில் எந்த கட்சி தலைவரும் இதுவரை பேசாத மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் இது என்று நல்லதோர் உலகம் செய்வோம்! நாம் தமிழர் அரசியல் செய்வோம்!
Arasiyal Aasan en annen Seeman ….Tamilanda
உங்கள் பேச்சை கேட்காமல் நாங்க யார் பேச்சை கேட்க போகிறோம்..? .. வாழ்க தமிழ் மொழி .. மலரட்டும் நாம் தமிழர் ஆட்சி .. #நாம் தமிழர்