Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.pondicherrydistrict.com

28 comments

  1. Seeni Vasan

    பால் மனிதனுக்கான உணவு அல்ல. அது கண்ணுக்குட்டிக்கான உணவு. எந்த விலங்கும் மனிதனின் பாலை குடிப்பதில்லை ஆனால் மனிதன் மட்டும் தான் எல்லா விலங்குகளின் பாலையும் குடிக்கிறான்…பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மற்ற காய்கனிகளில் உள்ளன…அப்படியும் பால் தேவையெனில் தேங்காய்ப் பாலை பருகுங்கள்…
    நன்றி…
    வாழ்க வளமுடன்…

  2. Sundararajan Sundararajan

    கிராமத்தில் பாலில் வெண்ணெய் எடுத்தது போக மிச்சம் மீதி தண்ணிப்பால் தான் பாக்கெட் பாலின் தந்திரம் மக்களுக்கு புரிய வைத்த மாஸ்டருக்கு நன்றி

  3. Kalpana Sri

    Sir enaku therunja oru acupuncture doctor milk ka total la avoid panna soldraru milk keduthal nu soldraru avaru ella treatment tu ungala maari tha soluvaru intha milk vesayathula matu unga karuthu avaru karuthu vera maari eruku pls reply pannuga

Leave a Comment

Your email address will not be published.

*
*