Login

Lost your password?
Don't have an account? Sign Up

#EVMScam Fraud கூட்டம்! – பாஜக-வை கடுமையாக சாடும் சீமான் | 25-01-2019 செய்தியாளர் சந்திப்பு

Click Here to Add Your Business

#EVMScam Fraud கூட்டம்! – பாஜக-வை கடுமையாக சாடும் சீமான் | 25-01-2019 செய்தியாளர் சந்திப்பு – தூத்துக்குடி | மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் #SeemanLatestPressmeet

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

admin
Author: admin

https://www.pondicherrydistrict.com

60 comments

    1. Anbu Anbu

      நேர்மையா பாதுகாப்புடன் வாக்கு சீட்டு முறையில் தான் தேர்தல் வைக்க வேண்டும்.

    2. K Kumar

      என்ன. மயிரும். திட்டமும் இல்லை.
      தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்

    1. Ayyanar Muthu

      @Lakshmanan Jagannathan மதத்தை என் விட்டு விட்டீர்கள்…. மதவாத பாரதிய ஜனதா கட்சியா நீங்கள்…

    2. Lakshmanan Jagannathan

      எப்படி பிறரை கிண்டல் செய்வது என்ற பாடம் தவறானது. 130 கோடி மக்கள் பிழைப்பதற்காக இங்குமங்கும் ஓடி அரைகுறை வருமானத்தில் குடும்பம் நடத்த நாயாய் பாடுபடுகின்றனர். இட நெருக்கடி இந்தியாவில் மொழியையும், ஜாதியையும் பேசி ஓட்டு வாங்க யோசிப்பது அநியாயம். இந்த பாடங்களை தவிர வேறு ஏதாவது உமது தலைவருக்கு தெரியுமா?

  1. அருண் வேலுச்சாமி

    Gst திட்டமா நட்டமா???
    Yoker ballலயே அண்ணன் சிக்சர் அடிப்பாரு இந்த மாதிரி full toss question எல்லாம் out of stadium தான் போய் ballஅ தேடி எடுத்துட்டு வாங்க டா‌…?

    1. Lakshmanan Jagannathan

      அழகாக பேசினால் நாடு முன்னேறும் என்றால் திமுகவின் தமிழ்நாடு உலகத்திலேயே முதன்மையான மாநிலமாக இருந்திருக்கும். தமிழகத்தின் தர வீழ்ச்சி அவர்கள் ஆரம்பித்ததுதான்

  2. Nellai Thalapathians

    சீக்கிரமா முதலமைச்சர் ஆவுங்கண்ணே மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழன்….

  3. Esra Chandra

    அண்ணே நம்ம கிட்ட பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்குறதுக்கு எவனுக்குமே அறிவும் இல்ல தைரியமும் இல்லண்ணே…

    1. தமிழின தலைவர் பிரபாகரன்

      @movie group உனக்கு ஸ்டாலின்,இபிஸ்,மோடி, அன்புமணி,திருமா,வைகோ, சின்னம்மா & கோ போன்ற முட்டா பயலுக தான் சரியான ஆளுக.தண்ணீர் இல்லாமல் சாகும் போது நாம் தமிழர் தத்துவம் புரியும்,போயி வெனிசுலா நாட்டை பற்றி படி.

    2. movie group

      அப்போ நீங்க எல்லாரும் முட்டாள் கூட்டம் என்று நீங்களே ஒத்துகொள்கிறீர்களா?அறிவார்த்தமான கேள்விகளை அறிவுள்ளவர்களிடம் தான் கேட்கமுடியும் .உங்களிடம் எப்படி முடியும் .

  4. kalai egamparam

    அருமையான விளக்கம் அண்ணா நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்

  5. syedali peermohamad

    எலக்ட்ரிக்,எலக்ட்ரானிக். வளர்ச்சியடைந்த அதிகமான நாடுகளில் கூட இன்னும் ஓட்டுக்கு .சீட்டுமுறை தான் உள்ளது.ஆனால் தடையில்லா மின்சாரம் கூ் ட கொடுக்க முடியவில்லை .இதுல எதுக்கப்பா மின்னணு வாக்கு.

  6. Subash Bose

    உண்மையான..
    உருப்படியான…
    உறுதியான கொள்கைகளை உடைய….வளர்ந்து கொண்டே வரும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே…! மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது…!
    தெலுங்கன்…பார்ப்பான்
    ஒழிந்து கொண்டே இருக்கிறான்…!

    1. Lakshmanan Jagannathan

      @Agilen JeyamRaj நிராயுதபாணியான அமிர்தலிங்கத்துடன் பேச்சு வார்த்தை என்று ஏமாற்றி சுட்டுக் கொன்றார் உங்கள் சிங்கம்.இப்படி கணக்கிடலங்கா கொலைகள். உமது சிங்கம் என்னையும் விட கேவலமான ஈனப்பிறவி

    2. Agilen JeyamRaj

      @Lakshmanan Jagannathan தலைவர் பிரபாகரன் அவர்கள் துப்பாக்கி ஏந்திது காலத்தின் கட்டாயம், கடைசியில் ஒரு சிங்கத்தை 25 நாடுகள் சேர்ந்து வேட்டை ஆடியது… இதெல்லாம் உன்னை போல் ஒரு ஈன பிறவிக்கு புரியாது.

    3. Lakshmanan Jagannathan

      தெலுங்கனையும் பார்ப்பானையும் ஒழிப்பதுதான் உருப்படியான கொள்கையா? இந்த வேலைக்கு ஆட்சி தேவையில்லை. பிரபாகரன் போன்ற இன்னொரு வெறியனும் துப்பாக்கியும்தான் தேவை.

    4. Subash Bose

      @புது யுகம் காலம் கடந்து விட்டது…!
      10 வந்தும் பிரயோஜனம் ஒன்றும் இல்லை…!
      மொத்த வலு என்ன என்பது தெரிய வேண்டும்…!
      மேலும் திமுக உடைந்து சிதற வேண்டும்…!
      பாராளுமன்ற தேர்தல் சீட் கிடைக்காத அதிருப்தியில்
      அதிமுக இன்னும் உடையும்…!
      தேர்தலுக்கு பிறகு விலைக்கு வாங்கப் பட்டு இன்னும் அணி பிளவு படும்…!
      சட்ட மன்ற தேர்தலில் தான்…
      நாம் ஜொலிப்போம்..! நாம் தான் ஒரே மாற்று…!
      தைரியமாக இருங்கள்…!
      அனைத்திலும் தோற்றாலும்…நம் செல்வாக்கு சரியாது…!
      நம் உண்மை பலம் என்ன என்பதை சோதித்து அறியலாம்…!
      இழக்க ஒன்றும் இல்லை…!

  7. சிலம்பொலி அரவிந்தன்

    என்னடா mic கூடிட்டே போகுது நீங்க எப்பவுமே எங்கள காட்டமாட்டீங்களே புதுசா இருக்கே இது என்னமோ போடா மாதவா

    1. 86AAPA K

      மைக்க நீட்டி கருத்தை மட்டும் வக்கணையா கேப்பானுங்க மடையனுங்க,, ஆனா தொலைகாட்சியில ஒளிபரப்ப மாட்டானுங்க,, அப்படி செய்தால் தமிழன் முழிச்சுக்குவானே என்ற பயம் இந்த ஊடக பெருச்சாளிகளுக்கு,,.. காசுக்கு மாரடிக்கும் மாமா ஊடகங்கள் …

  8. AWS mining safe mode on

    கேள்விகளுக்கு உடனடியாகவும் சரியாகவும் தெளிவாகவும் பதில் அளிக்க இந்த தமிழ்நாட்டில் அண்ணனைத் தவிர எவரும் இல்லை நாம் தமிழர்

    1. saranksp

      எப்படி சிவன் காமந்தகன். … காமம் தலைக்கேறி விநாயகரை கொன்றவன் … பார்வதி ஒரே அழுக்கு ..எத்தனை நாள் குளிக்கமா இருந்துருந்தா இவளோ அழுக்கு வரும் ..முருகன் north india ஆளு.. இப்படி பேசுனதா

  9. Dass dass

    வாக்கு ஒப்புகை சீட்ஐ தனியாக பெட்டிஇல் போட்டு குழப்பம் வந்தால் சீட்ஐ எண்ன வேண்டும், தவறு வந்தால் எலெக்ஷன் அலுவலர் ஆயுள் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

    1. Naganand Naganand

      Not only me, entire TN voters have realized long back about this Ethnic terrorist Seeman. Just criticizing and abusing others will not serve any purpose and it is effortless. He cant do anything to TN people. Thats why he cant even win one seat.Let him learn to respect others first.His speech always makes a time pass for us because it all for self benefit.

    2. Gokul Prasad

      @Naganand Naganand what ever you say or think . but seeman and thirumavalan are the only true and energetic politicians marching forward in Tamil nadu politics without any aims of self benefits. His speech always makes a time pass for you until u understand the truth and pain in his words . I don’t know which party would you support but I hope one day u would realize the truth.

Leave a Comment

Your email address will not be published.

*
*