(சில) புருஷன் பொண்டாட்டி யை மிகவும் கொடுமை படுத்துவார்கள். மனைவிக்கும் நாலு சாத்து சாதனும்னு எண்ணம் வருது. அதை மனைவி நிறைவேற்றினால் சும்மா விடுவார்களா?
Healer unga all vedio enaku romba pidikum! But today unga speech sema anna! Naa idhuvaraikum 3 times ketuten! Ineme en life la kovam, Bayam, 2 daiyume vitruven anna! Neenga idhe pola epodhum happyaa irunga annaa!
கோபம் யாரும் விரும்பி ஏற்பதில்லை அது மற்றவர்களால் தினிக்கப்படுவது.
Your true bro
crct
Correct ah sonneenga
மனிதனின் எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளபடியே கூறியதற்கு நன்றி .
இந்த சேனலை பார்த்த பின்பு தான் மன அழுத்தம் மன நிம்மதி இருக்கிறது நன்றி
(சில) புருஷன் பொண்டாட்டி யை மிகவும் கொடுமை படுத்துவார்கள். மனைவிக்கும் நாலு சாத்து சாதனும்னு எண்ணம் வருது. அதை மனைவி நிறைவேற்றினால் சும்மா விடுவார்களா?
மிக மிக சிறந்த முறையில் தெளிவாக இருக்கிறது சிறப்பு
கடைசியில் – ஒரு வரியில் மிக அழகாக கூறினீர்கள். அற்புதம்.
IPO enakaagave sonna maari irundhathu.romba Nantri Nantri Nantri ????
Comedy ya nalla vishiyatha solringa sir sema
But neenga solra madiri equal ah treat panra alunga romba kuraivu namba easy ya count panidalam.
Ippadi tension ah veliya kaatama irunthal athu oru naal perusagi verupairuthu sir..Antha person aiye pidikama poiruthu…Itha epdi control panrathu
உண்மை நிலை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு டோம்
This is true sir. I will try sir. Thank you sir
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி ஐயா ????
Sir apo staff , manager ah asingama kocathula thitina apo kovama ????bayama..???
Manager ikku bayam illa nu meaning
Friends kitta kova paduren athukku enna solreenka
I have confusion about this questions so many times, thanks for clarification
,
அலகான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா
Healer unga all vedio enaku romba pidikum! But today unga speech sema anna! Naa idhuvaraikum 3 times ketuten! Ineme en life la kovam, Bayam, 2 daiyume vitruven anna! Neenga idhe pola epodhum happyaa irunga annaa!
Hi
அருமையான பதிவு நன்றி ஐயா
கோபத்தை கூட எடுக்காமல் விட முடியும், பயத்தை எப்படி? அது நம்மை எடுத்து செல்கிறதே.
பயம் இயற்கையே… கவலை வேண்டாம்