திப்பு சுல்தான் ஜெயந்திக்கு கர்நாடாகாவில் பாஜக எதிர்ப்பு..! அரசுவிழாவாகக் கொண்டாடுவோம்..! – சீமான்
Click Here to Add Your Business
திப்பு ஜெயந்திக்கு கர்நாடாகாவில் பாஜக எதிர்ப்பு..! நாம் தமிழர் ஆட்சியில் அரசுவிழாவாகக் கொண்டாடுவோம்..! – சீமான் திட்டவட்டம்
ஹைதர் அலி | திப்பு சுல்தான் | தீரன் சின்னமலை | மைசூர் | ஓடாநிலை | வேலுநாச்சியார்
வீரமங்கை வேலுநாச்சியாரை மகளாக பாவித்து
வெள்ளையனை எதிர்த்து போரில் வெல்ல உறுதுணையாக இருந்தவர் திப்பு சுல்தான்..! – சீமான்
திப்பு சுல்தான் ஒரு கொலைகாரன், காமுகன்: சாடும் இணை அமைச்சர் ஆனந்த் குமார்
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |
I love you sir please I need your membership card please send my number)
வீர வணக்கம் மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு, நாம் தமிழர்
திப்ப சுல்தான் தமிழன்…????
தமிழ் பெயர் திப்பு சுல்தான்…
ஏன்டா டேய்…அரசியலுக்காக…. எதையும் திம்பிங்களாடா…தும்பிகளா
நன்றி நாம் தமிழர்
கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள மேல்கோட்டையை சேர்ந்தவர்கள் மட்டும் தீபாவளியை இன்றும் துக்க தினமாகவே கருதுகிறார்கள் .
காரணம்…?
1788 ல் தீபாவளி நாளில் இந்தப்பகுதிக்கு படைகளோடு வந்த இஸ்லாமிய கொடுங்கோளன் #திப்பு சுல்தான் ஊரில் இருப்பவர்களை கட்டாயமாக மதம் மாறச் சொன்னான்
மறுத்தவர்கள் வாயில் மாட்டிறைச்சியை தினித்தான் .
தன் வழிக்கு வராத ஆண்கள் குழந்தைகள் பெண்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தான் ..reference (history of medival period karnataka)
மிகவும் அருமை. ஆனால் திப்பு அவர்கள் பீரங்கி கண்டுபிபிக்க வில்லை. 2kms வரை துள்ளியாமாக பாய்ந்து அடிக்கும் ராக்கெட் கண்டு பிடித்தார். அதன் வரைபடம் இன்று நாசா வின் அருங்காட்சியகத்தில் வைக்க பட்டு உள்ளது❤
First ? rocket & beerangi.. Kandupicharu thippu
மாவீரன் திப்பு சுல்தான் கண்டுபிடித்த பீரங்கிகள் கர்நாடகாவில் திப்பு சுல்தானின் கோட்டைகளில் உள்ளது
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான்
Puli Devan 1st
Is it ?
@Rahul Rahul.Rc2 thank u, bro.
Gr8 Hyder Ali
Yes bro…..
நாம் தமிழர்
சிறப்பு அண்ணா….நாம் தமிழர்
இந்தியாவின் புலி மாவீரன் திப்பு சுல்தான்…இந்திய நாட்டின் முதல் சுதந்திர வீரன்…அஞ்சா நெஞ்சன் திப்பு சுல்தான்….திப்புக்கு ஈடு இனை யார் இருக்கா…நம் நாட்டை காத்தவன் திப்பு சுல்தான்..நம் நாட்டை வெள்ளையனிடம் காட்டி குடுத்த கூட்டம் தான்…பாசிச கும்பல்….
மாவீரன் திப்பு சுல்தான்க்கு வீர வணக்கம். நாம் தமிழர்.
Tippu the lion of India ???thanx… Seaman anna
இதா மதவாத அரசியல்வாதிகள் பார்தா செத்து போய்டுவாங்க திப்பு சுல்தான் எங்கள் பகுதியை ஆண்ட மன்னர் அவர் எங்கள் மன்னர்
நன்றி.நண்பரே
இதுதான் உண்மையான நாம் தமிழர் ?????
TAMIL CHILDREN SHOULD NEVER FORGET THE GRATITUDE OF HYDER ALI AND TIPPU SULTAN WHO SUPPORTED THE TAMIL FREEDOM FIGHTERS OVER APPROX 200 YEARS AGO!
Saravana kumar J
Appo Abdul kalaam yenna solluvinga
தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தமிழ் மன்னர்களுடன் வெள்ளையனை எதிர்த்து இணைந்திருப்பானே தவிர ஒருபோதும் நல்லெண்ணத்தில் துணை நின்றிருக்க மாட்டான்.அது தெரியாத தும்பிகள் அண்ணனின் முட்டாள்தனத்துக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்
இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராளி வீரத்தமிழச்சி,வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழை போற்றுவோம்.
Ana superna
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான் நம்ம ஊர் தொப்பிகள் மிகவும் பெருமையாக பேசக்கூடிய ஒரு வரலாறு திப்பு சுல்தான் வரலாறு.
நானும் தொப்பி தான் தொப்பிகளுக்கு இதை போல் நிறைய வரலாறு உள்ளது
Than.aadavitalum than thasai aadum..periyar?? solirukaru
???
வீரன் திப்பு சுல்த்தான் வரலாறு
??