Login

Lost your password?
Don't have an account? Sign Up

மீஞ்சூர் – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை | தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ் வணக்கப் பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 163ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர் | நாம் தமிழர் கட்சி #SeemanSpeechTodayLIVE #Meenjur #Thiruvallur #RettaimalaiSrinivasan #AdhithamizharViduthalaiIyakkam #AVinoth #

'சமூகநீதிப் போராளி' தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் இன்று 07-07-2022 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கடைவீதியில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றவிருக்கிறார்.

நேரலை:

நாள்: 07-07-2022 வியாழக்கிழமை
மாலை 5 மணியளவில்

இடம்: கடை வீதி, மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம்

—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

21 comments

  1. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
    வெல்வோம் நாம் தமிழர்; ??????????

  2. க.செந்தில் குமார்

    நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ‌??????

  3. mani maran.G

    சமத்துவம் ?? மண்ணின் வளம் ? மக்களின் நலம் ? குழந்தைகள் ? எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் பேசும் பேச முடியும் ?

  4. Mark Mani

    பின் புறம் இருக்கும் flux ல் மற்ற கட்சியின் நிறம் இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது…… தனித்து நிற்போம் நாம் தமிழர்…… ????

Leave a Comment

Your email address will not be published.

*
*