Thank you Anna,en sister ku 29 age , thalaila pulu vetu vanthu, uchan thalaila mudi nerya idathula sotta ,sottaya, iruku neraya doctor kitta treatment eduthum mudi valara,innum marriage aagala,enga Amma illa añna,oil video podunga anna,unga video patha udan ,enaku nambikai vanthu irukku
I wish to meet you personally I had health problem but I strongly believe your advice if I get your appointment definitely my health problem will be solved strongly pl give me your no
திரு. பாஸ்கர் ஐயா அவர்களும்,அவரது குடும்பமும் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
நீங்கள் உண்மையை சொல்வதால்தான் இங்கிருக்கும் காசுசம்பாரிக்கும் டாக்டர்கள் எதிர்கிரார்கள் திருட்டுபயல்கள் வாழ்த்துக்கள் அண்ணா
கல்லூரி காலத்தில் இருந்து உங்க பேச்சை கேட்டு தான் வளர்கிறேன்… ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்கள் பேச்சை கேட்டல் போதும்?☺️?
????
லட்சியம் இருந்தால் வேலை வந்துவிடும்
வேலை வந்தவுடன் கவலை ஓடிவிட
உடல் நலம் பெறும்
Thuto
அற்புதம் அண்ணா தெய்வப்பிறவி நீங்கள்
பித்தத்தை பத்தி சொல்லுங்க
உன் மனம் வலிக்கும் போது சிரி பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை
supera msg
திரு. பாஸ்கர் ஐயா அவர்களும்,அவரது குடும்பமும் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
அருமை மருத்துவம் மட்டும் அல்ல மனிதனை சாதிக்க தூண்டும் பதிவு…
50+50 தடவையா…ஆ…. முடி தானே.. வெள்ளையாவே இருந்துட்டு போகட்டும்….
Thank you Anna,en sister ku 29 age , thalaila pulu vetu vanthu, uchan thalaila mudi nerya idathula sotta ,sottaya, iruku neraya doctor kitta treatment eduthum mudi valara,innum marriage aagala,enga Amma illa añna,oil video podunga anna,unga video patha udan ,enaku nambikai vanthu irukku
I wish to meet you personally I had health problem but I strongly believe your advice if I get your appointment definitely my health problem will be solved strongly pl give me your no
நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்
Thank you
எக்சைஸ் (ரத்த ஓட்டம்) எப்ப செய்யனும்
Early morning
அண்ணா சோப்பேஸ் வைத்து சோப்பு செய்யலாமா செல்லுங்கள்
Anna intha skin maru pathi video podunga na..
உண்மை… உண்மை…?????
Sir neenga athupola vazhkaila munnara niraya tips sollunga sir unga vaarthaigal oovandrom avalo worth full sir God bless you sir
Sir vitiligo Ku treatment sollunga pls