Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 11-09-2021 பாட்டன் பாரதியார், சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்

Click Here to Add Your Business

செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 11 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

23 comments

  1. Neeraj aram

    காங்கிரஸின் சதியால் தமிழ்‌‌‌ சமூகமான நாடார்( ஐயா காமராசர்), தேவேந்திரர் (ஐயா இம்மாணுவேல் சேகரனார்,தேவர் (ஐயா முத்துராமிங்க தேவர்) மூவருக்குள் குழப்பம் ஏற்பட்டது. NTK இணைக்கிறது.

  2. Arumugam Muthuvel

    தியாகி மாவீரர் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்

  3. Karthick Kartick

    ஐயா தியாகி இமானுவேல்சேகரனார்க்கும் பாட்டன் ஐயா பாரதியார்க்கும் வீர வணக்கம் தமிழனாக செலுத்துவோம்

  4. ravindhran R

    இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்தாவனிம் இன்றைய ஆட்சியாளர்கள்

  5. ஐந்தினை அரசன்

    அடுத்த தலைமுறைக்கு நமது முன்னோர்களை பற்றி எடுத்துரைப்பது வரலாற்று பெருங்கடமை அதை அற்பணிப்போடு செய்யும் தமிழ் தேசிய போராளிகளின் செயல் போற்றுதலுக்குரியது
    வாழ்க வளமுடன்

    1. SP Sampath Kumar4

      அன்று நால்வர் பாடிய திருமுறைகளை கரையான்களிடமிருந்து காப்பாற்றியது ராசராச சோழன் அதுபோல தமிழர்களின் அழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்று சுவடுகளை ஊடகங்களுக்கு எடுத்துக்கூறியும் அதனை ஒளிபரப்ப துப்பில்லாமல் தான் ஒலிவாங்கிகளை மட்டும் நீட்டி வருக்கிறார்கள்.

  6. Nagendran Ramasamy

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகலவன் முதற்றே உலகு.
    உலக மொழிகனைத்தும் அ வில் தொடங்கும்.அ தமிழின் சிறப்பு.உலகம் சூரியனில் தொடங்கியது.சூரியனினை போற்றுவதும் தமிழனே.

  7. Nagendran Ramasamy

    உலகின் வேர் தமிழகத்தில் தான் தொடங்கும்.உலக மொழியின் வேர் தமிழிலேயே தொடங்கும்.தமிழர்கள் தமிழராக இருக்க வேண்டும் தமிழில் இருந்து உருவான மொழியினர் நாங்கள் தமிழர்கள் என்று கூற வேண்டும்.தமிழர்களை திராவிடர்கள் என்று கூறுவது தவறு.

  8. Nagendran Ramasamy

    எம்பி தேர்தலுக்கு முன் எழுவர் விடுதலை கண்டிப்பாக நடக்கும்.இப்போது திமுக செய்வதால் எந்த பயனும் இல்லை என்று நினைக்கும்.

  9. Neeraj aram

    தமிழர்களான பாண்டியர்கள் ஆண்ட பகுதியில் ஒன்றான தாமிரபரணி நதியில் கிடைத்த நெல்மணியின் காலம் கி.மு 1200 . தமிழன் மூலம் மாறும் இந்‌‌‌திய வரலாறு(தமிழனின்‌‌‌ முடிவற்ற மயில் கல்).

  10. Neeraj aram

    விஜய நகர அரசு காலத்‌‌‌தை விட மிக பெரிய அளவில் பாண்டியர்களான மள்ளர்கள் பாதிக்கப்பட்டு உழவு நிலங்களை இழந்து ஏழைகளான காலம் நாயக்கர் காலமே! ஆக SC ல் 1927 ல்‌‌‌.

  11. 7 1/2 pulligow iniseri ?

    *_புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதைச் சொல்லி என் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கையை வென்றாவோம்_*

  12. Ragu S

    ?காவல் துறையில் ஆண்களுக்கு 10 மணி நேரமும் பெண்களுக்கு 8 மணி நேரமும் வேலை இருந்தால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து

  13. வாய்மையே வெல்லும் Truth will set you free

    இப்படி எந்த தலைவர் நேரடியாக மக்களை சந்திக்கிறார் ஊடகம் வாயிலாக அடிக்கடி, இது எல்லாம் மக்கள் காதுகளுக்கு சென்றடைய மாட்டேங்குது..
    Subscribers ah கூட்ட வேண்டும்..

Leave a Comment

Your email address will not be published.

*
*