100 கோடியில் 135 அடி உயர பெரியார் சிலை! – சீமான் கேள்வி | Seeman Speech about 135 ft Periyar Statue
Click Here to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



நமது அதிபரே RSS கைக்கலியாக மாறி ருத்தர தாண்டவம் ஆடுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.
ராமருக்கு 2000 கோடி சிலையும், ஒன்றுக்கும் உதவாத சிலை பட்டேல் 3000 கோடி
சிலை மட்டும் அல்ல. நூலகம்
அருங்காட்சியகம் என்று பல கட்டுமானங்கள் தி.க.அறக் கட்டளை நிதியில் கட்டப்படுகின்றன மக்களுக்காக.
Useless comment from seeman. 100 crore periyar statue is not funded or sponsored by the tamil nadu DMK Govt. It is funded by dravidar kazhagam’s funds and periyarist’s funds, and not government money. 3000 crore Patel statue was a Colossal waste spent by the state government
அட முட்டாளே… அரசாங்கம் சிலை எழுப்புவதாக சொல்லவே இல்லை!
சரிடா ஆமையா மாமா காளிமுத்துக்கு சிலை வைப்போமா?
அப்பிடி தான் ட வைப்போம் அவ்வளவு எறியுதுனா விஷம் குடித்து செத்து போ?
Avana saavan ezha makala savadipan badu.
.PERIAR came from telugu/kannada family hefought for tamil . He was from a caste hindu family he fought for lower caste family. He was from a rich family He fought for poor people. He was a miser but all his property he wrote for public.
திராவிட கழக காசுல கட்டுறாங்க.. RSS சைமனுக்கு ஏன் எரியுது ?
No conceptual clarity in Seeman’s speech.
Seeman….NTk RIP
Ntk K. T. Ragavanukku silai vaigappa thumbi galaa…
PO DO FRAUD SEEMAN .
BJP ன் மெயிண்டீம் திராவிட கருணாநிதி யின் குடும்ப கட்சி
@Arun dae moodra
Ungonna moonji ya kannadi la paakansollu da. Dravida vazhili seema nu pesuna video irukku..mudinja illa nu prove pannu open challenge
NTK BJP 2
ONDRUKKUM UDAVATHA KAMARAJARUKKU silai vaikum pothu periyarukku silai vaipathil enna thavaru
Thiravidam pesi valarnthavarthaan ninga entru… Maravatheergal… Periyarukku silai vaippathu periyarin thondarkal seyvathu… Arasu panamo makkal panamo alla….
Poda daiii
SEEMANUKKU aduthu NADAR samuthayam allatha oru thalaivarai niyamikka mudiyuma
Anna tamilnadula periyaruku sellai vendum anna….nam ellarum periyarin sollai mathikurom…athu silaruku poriyala….
அண்ணன் கூறிய பணக்கொழுப்பு அதிகார திமிர் என்பது…. உயர் ரக இறக்குமதி காரில் சென்று ஏழைத்தமிழ் பிள்ளைகள் என்று கூவுவது. விலையில்லா அரிசி, கட்டணமில்லா பேருந்து முதலியவை வறுமை ஒழிப்பு திட்டங்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்தாலும்….. அதனை காதில் வாங்காமல்… வக்கற்ற அரசு என்று குறை கூறுவது நாதகவின் வழக்கம். கொஞ்சமாவது பொருளாதார அறிவை வளருங்கள். குமரி முனையில் விவேகானந்தரை முன்னிறுத்திய போது…. 133 அடி உயர வள்ளுவரை பல்வேறு சட்ட போராட்டத்துக்கு பிறகு நிறுத்தியவர் கலைஞர். அதே போல் தான் பெரியாரின் சிலையும். நாதகவும், பாஜகவும் பெரியாரை எதிர்ப்பது சகஜமே!