Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.pondicherrydistrict.com

23 comments

  1. Srini Vasan

    நமது முன்னோா்கள் வாழ்வில் கடைபிடித்த நல்ல செயல்களை கூறியதற்கு மிக்க நன்றி.

  2. Anitha Dhanu

    முல்தானிமேட்டி சோப்பு இயற்கையா வீட்ல செஞ்சு யூஸ் பண்ணலாமா? உங்க வீடியோ பார்த்த மன கஷ்டம் போகுது அண்ணா எனக்கு. மிகவும் நன்றி

  3. MARUTHANILA SAMY

    நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு, நான் கடந்த மூன்று வருடமாக சோப்பு பயன்படுத்துவதில்லை…வீட்டில் தயாரிக்கும் சீயக்காய் மட்டுமே பயன்படுத்துகிறேன்…

  4. Vidhya Durgadharan

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க சலிப்பு தரவில்லை ஐயா வாழ்க வளமுடன்!

  5. jay j

    பாத்துங்கய்யா..சோப் கம்பெனிகாரன் எல்லாம் சேர்ந்து தூக்கி மீண்டும் உள்ள தூக்கி போட ஐடியா பண்ணிர போரானுவ..

  6. honest e

    Ungal pechai ketkum pothu rmb santhosama iruku ayya, School clg’la kuda na ivlo unnipa kavanichathu ila, aana nenga pesuratha ethaume na miss panamatan, ithuke na Microbiology course mudichurukan na padichathula fever vantha antibiotics & drugs eduthukanumnu than na padichurukan aana en varuthu apdindrathu ennoda course’la soli kudukala book’laum athukana reason ila, aana education rmb thappu & illuminati, medical corporate controled’la iruku apdindratha ungala follow panathuku aprama than therinjikitan, vazgha valamudan Thiru “Healer Basker” ayya avargal…?

  7. Siva Nandham

    ஐயா கரி உப்பு எப்படி தயாரிப்பது பல் பல் விளக்க பயன்படும் ஏதோ ஒரு வீடியோ போடுங்க ஐயா

  8. Mani Ramasamy

    அட ஏங்க சோப்பப்பத்தி கவலைப்படனும்? குளிக்கவே தேவையில்ல. இயற்கையா இருப்போம். ஆடு மாடெல்லாம் குளிக்குதா என்ன? அதுங்களுக்கு குஷடரோகமா (தோல் வியாதி) வருது?
    அகோரிகள் மாதிரி சாம்பல எடுத்து பூசிக்குவோம்! சிவன்கூட அப்படி ஒரு அவதாரம் எடுத்திருக்காராம். புராணங்கள் சொல்லுது!! ??

Leave a Comment

Your email address will not be published.

*
*