ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் – திருச்சி
Click Here to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!
இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



ஆசான் செந்தமிழன் உரையை இரண்டாவது முறை கேட்கிறேன்…
எத்தனை முறைக் கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
இளவல் சொல்வதைப் போன்று செயல்பாடே வெற்றி பெரும். மணிவாசகன் , சிதம்பரம்.
??????
காலம் வெகு விரைவில் எங்க முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் ஆசியோடு அண்ணன் ஆட்சி அமைப்பான்
My vote is for seeman forever he is right for this society ?❤?????❤
நாம் தமிழர் அரசு அமையவேண்டும் மக்கள் எல்லோரும் சமமாக உரிமையுடன் வாழ்வோம் ?????
தமிழர் பெருமை நீங்கள். ஆதாரம்…அருமை. வரலாறு நிறைந்த கருத்து. அனைவரும் பார்க்க. நீடூழி வாழ்க. நன்றிகள்
கோடி.
ஆசனின் அற்புதமான தொல்காப்பியா வரலாறு மிக சிறப்பு இந்த வரலாற்று பிள்ளைகள் அறித்தும் கொள்ளவேண்டும் ????
நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் நாம் அனைவரும் தமிழர்களாகவே தமிழ் நாட்டில் உண்மையான தமிழனாக வாழ முடியும் நன்றி
உலக தமிழரிடம் இந்த வலையை நாம் பகிரவேண்டும். தொல்காப்பியம்..
தமிழர்களின் மெய்யியல் வேரைக் காண, எம் விழி திறந்தமைக்கு நன்றி ஐயா! இனி இறைவனைக் காண்பதும் நிச்சயம்! ஆசான். செந்தமிழன் அவர்கள், வேர்களில் ஒரு “வெட்டி வேர்”. பொக்கிஷமாக என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்!
இவண்,
அதங்கோடு ஆதவன் (எ) ஜான்ரோஸ்!
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்.
@John Rose கல்வெட்டு ஆய்வாளர் எஸ் ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை பதிவினில் படித்தேன் அதில் உள்ளது சகோ
@T lakshmana Kumar தங்களுக்கு தெரிந்த யாரேனும் அப்படி இருந்தால், அவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா! என் பெயரைப் பார்த்தாலே தெரியும்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அவரைத் தான் என் குடும்ப நிகழ்வுகளில் என் முன்னவராக வழிபட்டு, மற்ற விடயங்களை செய்து கொண்டிருக்கிறேன்!
ஆதன் கோட்டு ஆசானை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இன்றும் உள்ளனர் ✔️
szsszsswszwzsszzssszszzszssszsszzszzsssszzsszszszzzzßsszsßszszzzszzwsssssßszsszszsszsszszszsszzszszsszssszszzz
தமிழர் வரலாற்றுப் புதையல்களை
தோண்டி எடுத்து எமக்கு தரும் ஞானி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
நீங்கள் பேசுவதை கேட்க அற்புதமாக இருக்கு
இனியாவது பள்ளியில் தமிழை முழுமையாக கற்பித்தல் வேண்டும் ?
திரிபுறம் எரித்த சிவ பெருமான். மிக தெளிவான விளக்கம் .
நாம் தமிழர் கட்சி சவூதி அரபியா???
ஆசான் அவர்களுக்கு நன்றிகள் கோடி…
ஜயா உங்கள் உரை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது நன்றி.
மற்றுமொரு பாடம்
தொல்காப்பியம் கற்போம் விருப்பம் கொள்வோம் உண்மை கற்க விரும்புவோம்
@rathes kumar 18.50?
@Moorthi Natarajan ஆம் நடத்த பட வேண்டும் ஆனால் தற்போதைய சிக்கல் 18.50
School Book la silabus la வரணும்
தமிழர் யாவரும் தொல்காப்பியம் பயில்வோமையா?
நாம் தமிழர் ❤️??
தமிழர்களின் வரலாற்றை இந்த தலைமுறை அறிய வேண்டும்