தமிழர் இலக்கியமும் அரசியலும்! – பெருந்தமிழர் கிருஷ்ணகுமார் கருத்துரை | கருத்தரங்கம் – திருச்சி
Click Here to Add Your Business
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!
இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



ஆஹா.. ஆஹா… அருமை அண்ணா… தங்களின் தமிழுக்கு நான் அடிமை ???
ஐயா அவர்களின் பேச்சு மொழியையும், உடல் மொழியையும் நேரில் கண்டு வியந்தேன்.
நாம் தமிழர் கத்தார் ????
? புரட்சி வாழ்த்துக்கள் ?
அருமை அருமை அருமையான பதிவு அய்யா
பழைய தமிழை எடுத்துச் சொல்லும் விதம் அடடா ..
தமிழ் பாடமும் ஆங்கிலம் பாடமும் என்றாலே ஒருவித கசப்பு இருக்கும் ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ..
நாம் தமிழர் பிரான்ஸ்
அருமை அருமை உண்மை வாழ்க. தமிழர் பெருமை தமழின் சிறப்பு
அற்புதம்.தொடர்க பணி.
தங்களின் பேச்சு எனக்கு ஒளிப்பேழை வடிவாக கிடைக்குமா அண்ணா
நாம் தமிழர் மலேசியா உலகிமுழுவதும் முதலில் கோலோச்சியது எம் தமிழினம் வாழ்க
நாம் தமிழர் கட்சி கெங்கவல்லி தொகுதி
Ntk
ntk 100 %Tholvi.
நன்றி ஐயா உங்கள் பதிவிற்க்கு.
இந்த அறிஞ்ஞன் ஆன்றோர் நடுவே உள்ள எருமை முன்பும் பேசியதாக எடுத்து கொள்வோம்
நன்றி..வணக்கம்